000 02617nam a22001817a 4500
008 211215b |||||||| |||| 00| 0 eng d
020 _a9789385118685
_qpbk
041 _atam
082 _a294.535
_bRAM
100 _aரமணன், பா.சு.
245 _aகிரிவலம்
_cபா.சு.ரமணன்.
250 _a2ம் பதிப்பு
260 _aசென்னை
_bசூரியன் பதிப்பகம்
_c2016
300 _a128 p.
_c22 cm.
520 _aதிருவண்ணாமலை... நினைத்தாலே முக்தி தரும் அற்புதத் தலம். இங்கே கிரிவலம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாடு. ஏன் இங்கே கிரிவலம் செய்ய வேண்டும்? மற்ற தலங்களில் கருவறையில் உருவமாக இறைவன் இருப்பார்; இங்கே இந்த மலையே சிவன் வடிவாகக் கருதப்படுகிறது. ஆலயத்தை வலம் வருவது போல இங்கே மலையை வலம் வருவது புண்ணியம் தருகிறது.* கிரிவலம் செல்லும் பலருக்கு அதன் வழிமுறைகளும் மகத்துவமும் புரிவதில்லை.* கிரிவலத்தின் ஆன்மிக விளக்கம் என்ன?* கிரிவலத்தை எங்கே ஆரம்பிக்க வேண்டும்?* எந்தெந்த நாட்கள் கிரிவலம் செய்ய உகந்தவை?* கிரிவலம் வரும்போது என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?* கிரிவலப் பாதையில் இருக்கும் அஷ்டலிங்க ஆலயங்களின் மகத்துவம் என்ன?* தரிசிக்க வேண்டிய இதர முக்கிய ஆலயங்கள், யோகிகள் மற்றும் துறவிகளின் ஆசிரமங்கள்...சகலமும் சொல்லும் பரவச ஆன்மிக வழிகாட்டி இது!.
650 _aதமிழக கோவில்கள்
942 _cTAMIL
999 _c497348
_d497348