000 02937nam a22002297a 4500
008 211129b |||||||| |||| 00| 0 eng d
020 _a9788123426518
_qpbk
041 _atam
082 _a894.8114
_bPAR
100 _aபரமேஸ்வரி, தி.
245 _aசமூகம் - வலைத்தளம் - பெண் /
_cதி. பரமேஸ்வரி
246 _aசமூகம் வலைத்தளம் பெண்
246 _aSamoogam Valaithalam Pen
250 _a1ம் பதிப்பு
260 _aசென்னை
_bநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி ) லிட் .,
_c2019
300 _axviii, 220 p.
_c21 cm.
500 _aதமிழ்க் கட்டுரைகள்.
520 _aசமூக வலைத்தளங்கள் இன்றைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாய் உருமாறியிருக்கின்றன. ஒரு காலத்தில் இணையம் என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களுக்கானது எனும் நிலமை இருந்தது. இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் உலவாத மக்களே இல்லை எனும் நிலை தான் எங்கும். அதிலும் வீடுகளில் பொழுது போகாமல் இருக்கும் பெண்கள் சமூக வலைத்தளங்களை சீரியலுக்கு மாற்றாக நினைத்துக் கொள்வதுண்டு.சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு இருக்கும் மிக முக்கியமான அச்சுறுத்தல் பாதுகாப்பு தான். வலைத்தளங்களில் தங்களுடைய புகைப்படங்களை வெளியிடுவதில் பெரும்பாலான இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் கிடைக்கின்ற கமென்ட்களும், லைக்களும் தங்களுக்கான அங்கீகாரம் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் கருத்து சொல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் விஷமிகள் என்பது தான் அச்சமூட்டும் விஷயம்.
650 _aதமிழ் இலக்கியம் -- கட்டுரைகள்
650 _aகட்டுரைகள்
942 _cTAMIL
999 _c496959
_d496959