000 03079nam a22001817a 4500
008 211125b |||||||| |||| 00| 0 eng d
020 _a9788123425986
_qbpk
041 _atam
082 _a792
_bRAM
100 _aஇராமசுவாமி, மு
245 _aதிராவிட இயக்கமும் கலைத்துறையும்
_bநாடகக்கலை எதிர்கொண்ட கலகங்கள்
_c மு இராமசுவாமி
250 _aமுதல் பதிப்பு
260 _aசென்னை
_bநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி ) லிட்
_c2014
300 _ax, 74 p.
_bill.
_c22 cm.
520 _aவரலாற்று ரீதியாக, தமிழ் சமூகத்தில் நடந்த முக்கிய மாறுதல்களை பற்றி பேசுகிறது இந்த புத்தகம். கலைகளின் தாக்கம், தமிழ் சமூகத்தில் எப்படி நிகழ்ந்தது என்பதை மிகத் தெளிவாக ஆராய்கிறது. குறிப்பாக நாடகங்களின் சாயல், அவற்றின் வெளிப்பாடு, அவை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அல்லது மாற்றம் குறித்த தகவல்கள், கடுமையான உழைப்பின் மூலம் தொகுக்கப்பட்டுள்ளன. திராவிட அரசியல், கம்யூனிச அரசியல் போன்றவை, தமிழர்களிடம் நாடகக் கலைகள் ஊடாக பரவிய விவரம் விவரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரிட்டிஷ் ஆட்சியில் நாடகங்களுக்கு இருந்த தடை பற்றிய விவரங்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. நாடகக்கலை, கலகங்களை எதிர்கொண்டு எப்படி தன்னை நிலைநிறுத்திக் கொண்டது என்பதை, நுட்பமாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர். அனைத்து பதிவுகளும் ஆதாரங்களுடன் உள்ளன. தமிழக வரலாற்று உருவாக்கத்தில் நாடகக்கலை ஏற்படுத்திய கலகங்களையும், நாடகக்கலை எதிர்கொண்ட கலகங்களையும் பதிவு செய்துள்ள முக்கிய புத்தகம்.
650 _aDrama -- History and criticism.
942 _cTAMIL
999 _c496864
_d496864