000 02605nam a2200217Ia 4500
008 191130s1992##################000#0#tam##
040 _aACL
_cACL
082 _a894.81112E05 CHO
100 _aசொக்கலிங்கம், வீ
245 _aதஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி
_cஉரையாசிரியர் வீ. சொக்கலிங்கம்
250 _a2. பதிப்பு
260 _aதஞ்சாவூர்
_bசரசுவதி மகால் நூலகம்
_c1992
300 _aix,50 p. ; 21 cm.
500 _aகுறவஞ்சி இலக்கியம் பாட்டுடைத் தலைவனைப் பாடுபொருளாக கொண்டது. குறவஞ்சியைக் குறம் + வஞ்சி எனப் பிரித்து குறவன் குறத்தி வாழ்வியலைச் சித்தரிப்பதாகும். ஒரு தலைவன், தலைவியோடு வாழ்கிறான். அவர்களின் பெயர்கள் கொடுக்கப்படவில்லை. பிள்ளையில்லாத காரணத்தினால் தலைவன் மறுமணம் புரிந்துகொண்டு இளையாடுடன் வாழ்கின்றான். மூத்தாளை மாமி முதலானோர் நிந்திக்கின்றனர். இவ்வித இன்னல்களுடன் வாழும் தலைவிக்கு குறத்தி குறி சொல்லுகிறாள். தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் அருளினால் பிரிந்த கணவன் மீண்டும் வரப்பெற்று மக்களைப் பெறுவாய் என்றும் நிந்தித்தவர்கள் வாயடைக்கும்படியாக வாழ்வாய் என்றும் சொல்கிறாள். காலம் கிபி 1633 1673. இந்நூலின் ஆசிரியர் பெயர் கிடைக்கவில்லை
650 _aகுறவஞ்சி
650 _aசிற்றிலக்கியம்
650 _aதமிழ் இலக்கியம்
990 _a72993759ac10000c68aa1227ea3d1d15
991 _a313682
999 _c326003
_d326003