பூராவும் எறும்பும்
வை .கோவிந்தன்
- நான்காம் பதிப்பு
- சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2014
- 40 p.
சிறுவர்கள்
குழந்தைகளுக்காக 'புறாவும் எறும்பும்' என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகளுக்குக் குதூகலம் ஊட்டும் வண்ணம் அமைந்துள்ளன.