தமிழ்நாட்டுத் தாவரங்கள் - பாகம் ஒன்று
கே. கே.ராமமூர்த்தி
- சென்னை தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1978
- 971p
தமிழ் நாட்டு பாடநூல் நிறுவனம் 'தமிழ்நாட்டுத் தாவரங்கள்' என்ற நூலை 1978-ல் வெளியிட்டது. இது கே.கே. ராமமூர்த்தி என்பவரால் எழுதப்பட்டது. இந்த நூல் இரண்டு தொகுதிகளாக, சென்னை தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.