ஹெய்தி Nestling Books Publishing - Chennai Nestling Book Publishing and Distributors (p) Ltd - 16p. illu, + Pictures. 27cm.

மலைப்பகுதியில் தன் தாத்தாவுடன் வசிக்கும் ஹெய்தி என்ற அனாதை சிறுமியின் இக்கதை விளக்கப்படங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. புல்வெளி நிறைந்த மலைப்பகுதி, அடர்த்தியான காடுகள், சுற்றித்திரியும் பறவைகள், விலங்குகள் இவற்றை ரசிக்கிறாள் ஹெய்தி. நகரத்தில் எல்லா வசதிகளும் நிறைந்த, மாளிகையில் வாழ்த்து வந்தாலும், கிளாரா எவ்வாறு சூழ்ந்த மலைப் பிரதேசத்தில் வாழ்வதை விரும்புகிறாள் என்று விளக்குகிறது இக்கதை.



9788123435909


சிறுவர் கதைகள்

894.811301 / NES