இந்தியாவின் முதல் விடுதலைப்போர்
மார்க்ஸ், எங்கெல்ஸ்: மொழிபெயர்ப்பு எஸ்.இராமகிருஷ்ணன்
- திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு
- சென்னை நியூ சென்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட் 2012
- xvi,286p. 21cm.
1850-களில் ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் ஆங்காங்கே கிளர்ச்சி ஏற்பட்டதும் பொதுவுடமை மேதைகள் மார்க்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் தங்களுக்குரிய மார்க்சிய முறையியல் அடிப்படையில், இந்தியச் சமூக நிலையை ஆய்ந்தரிந்துள்ளார். இந்நாட்டின் விடுதலைப் போராட்டம் தோற்றம் கொண்டதைக் கண்டு, அது எப்படி வளர்ச்சியுறும், விடுதலைக்கான முன் நிபந்தனைகள் என்னென்ன என்றும் முன்னுரைத்தனர்.