சுப்பையா,வ

பிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு வ. சுப்பையா - 1.பதிப்பு - சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி ) லிட் 2011 - xvii, 436 p, 21 cm

இந்நூலில் இனிவரும் பக்கங்களில் தோழர்.வ. சுப்பையா தன் மாணவப்பருவம் முதற்கொண்டு அரசியல் நடவடிக்கைகளில், தாம் எவ்வாறு ஈர்க்கப்பட்டார் என்பதையும், இந்தியாவின் மாபெரும் தேசிய தலைவர்களாகிய மகாத்மா காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு போன்றவர்களால் தாம் எவ்வாறு உத்வேகம் பெற்றார் என்பதையும், தன்னுடைய அரசியல் விழிப்புணர்வும், ஞானமும் வளர்ந்து வரும் தறுவாயில் கம்யூனிசப் புரட்சி இயக்கத்தின் மிகச் சிறந்த தலைவர்களுள் ஒருவராகிய அமீர் அய்தர்கான் அவர்கோடு தனக்கு ஏற்பட்ட தொடர்புபற்றியும் விவரிப்பதைக் காணலாம்.

9788123419138


வரலாறு
Nationalism
Politics and Government
India--French India

954.86 / SUB