முத்து சி.எம்

கறிச்சோறு சி.எம்.முத்து - சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி ) லிட் 2015 - x, 195 p. 22 cm

நிலமும் பொழுதும் ’முதற்பொருள்’ என்று சொல்கிறது செந்தமிழ் இலக்கணம். இலக்கியங்களில் பயின்றுவரும் களமும் காலமும் தமிழிலக்கியத்தின் செவ்வியல் பண்புகளுக்கு வலுச்சேர்க்கும் காரணிகள். ‘கறிச்சோறு’ நாவலின் கதை நிகழும் களம் என்பது, காவிரியாறு பாயும் தஞ்சை மண்டலத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் சாலியமங்கலத்தை ஒட்டிய கிராமங்களாக உள்ளன. இந்தக்கதை நிகழ்ந்த காலத்தை கதையின்வழி அறிய முயற்சிக்கலாம்.

9788123430904


நாவல்
தஞ்சை வட்டார கதைகள்

894.8113 / MUT