மதுரைக் கலம்பகம் : மூலமும் உரையும்
உரையாசிரியர்கள் முனைவர் கதிர் முருகு, இர. சந்திரமோகன்
- 1. பதிப்பு
- சென்னை சாரதா பதிப்பகம் 2007
- 158 p. ; 17 cm.
குமரகுருபரரால் இயற்றப்பட்டது. குலசேகரன் என்னும் பாண்டிய மன்னன் காட்டை அழித்து நகரத்தை உருவாக்க முனைந்து பூசை செய்தபோது சிவபெருமான் தன் சடைமுடியில் வீற்றிருக்கும் சந்திரனில் இருந்து அமுதத்தைப் பெருகச்செய்து பெய்விக்க அவ்வமுதமானது நகர் முழுவதும் பரவி மதுரமயமாகியது. மதுரை என்னும் பெயரையும் பெற்றது. சிவபெருமானின் பெருமைகளை விரிவாக இந்நூல் கூறுகிறது