கதரும் கைத்தொழிலும்
மகாத்மா காந்தி
- முதல் பதிப்பு
- சென்னை மகாத்மா காந்தி பதிப்பகம் 2012
- 1182 p.
கதரின் முக்கியத்தைக் குறித்தும், மக்களின் பட்டினியையும் பசியையும் போக்குவதற்கு. எவ்விதம் உற்ற துணையாக ராட்டை இருக்கிறது என்பது குறித்தும், கிராமக்கைத்தொழில்களின் வளர்ச்சியின் அவசியத்தைப் பற்றியும் மகாத்மா எழுதிய எல்லாக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.