Image from Google Jackets

வியட்நாம் காந்தியும் ஹனாய் வார்தாவும்

By: Language: தமிழ் Publication details: சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் ., 2017.Edition: 1 st. EdDescription: xiv,124 p. ill,pbk, 20cmISBN:
  • 9788123434711 .
Subject(s): DDC classification:
  • 959.704092 JEE
Summary: ஹோ-சி-மின் எனும் அந்த மாமேதையின் வரலாற்றை ஆங்கிலத்தில் இருந்து டாக்டர் வெ.ஜீவானந்தம் தமிழில் மொழிப்பெயர்த்திருக்கிறார். நூலுக்கு “சிவப்பு காந்தியும் - ஹனாய் வார்தாவும்” என்னும் தலைப்பை மிக மிகப் பொருத்தமாகக் கொடுத்திருக்கிறார் அவர். இந்த நூலை வாசிக்கும்போது இதை மொழிப்பெயர்ப்பாக உணர முடியவில்லை. மார்க்சியத்தின் மீதும், பன்முகச் சிறப்புகள் கொண்ட நம் நாட்டின் மீதும், மக்கள் வாழ்வின் மீதும், அசைக்க முடியாத நம்பைக்கை கொண்ட மனிதநேயர்களும், தேசபக்தர்களும், ஜனநாயகவாதிகளும், இடதுசாரிகளும் படித்துப் பயன்பெற வேண்டிய அருமையான நேர்மையான நூல் இது. - பொன்னீலன்
Item type: Tamil Books
Tags from this library: No tags from this library for this title.
Star ratings
    Average rating: 0.0 (0 votes)

Includes index

ஹோ-சி-மின் எனும் அந்த மாமேதையின் வரலாற்றை ஆங்கிலத்தில் இருந்து டாக்டர் வெ.ஜீவானந்தம் தமிழில் மொழிப்பெயர்த்திருக்கிறார். நூலுக்கு “சிவப்பு காந்தியும் - ஹனாய் வார்தாவும்” என்னும் தலைப்பை மிக மிகப் பொருத்தமாகக் கொடுத்திருக்கிறார் அவர். இந்த நூலை வாசிக்கும்போது இதை மொழிப்பெயர்ப்பாக உணர முடியவில்லை. மார்க்சியத்தின் மீதும், பன்முகச் சிறப்புகள் கொண்ட நம் நாட்டின் மீதும், மக்கள் வாழ்வின் மீதும், அசைக்க முடியாத நம்பைக்கை கொண்ட மனிதநேயர்களும், தேசபக்தர்களும், ஜனநாயகவாதிகளும், இடதுசாரிகளும் படித்துப் பயன்பெற வேண்டிய அருமையான நேர்மையான நூல் இது. - பொன்னீலன்

There are no comments on this title.

to post a comment.

Find us on the map

Powered by Koha