Image from Google Jackets

பேரா. சே. ராமானுஜத்தின் நாடக வாழ்க்கை (1935 - 2015 ) / சண்முக சர்மா ஜெயப்பிரகாச சர்மா

By: Language: Tamil Publication details: சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 2018Edition: 1st edDescription: 446 p. 22 cmISBN:
  • 9789388050142
Subject(s): DDC classification:
  • 894.8114 SHA
Summary: பேராசிரியர் சே. ராமானுஜம் தென்னிந்திய நவீன நாடகத்தின் தொடக்கப்புள்ளி ஆவார். நாடக அரங்கம் இந்த மகானின் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஆகும். திராவிட மணமுள்ள தமிழ் மண்ணில் முளைத்த இந்தப் படர்ந்த மரம், செழித்தோங்கி நிழலிட்டது கேரளக் கரையில். அரை நூற்றாண்டு காலம் குருநாதராக நாடகத்திற்கென்று தன்னை அர்ப்பணித்தவர். அவரது கடந்த கால நாடக அனுபவம் எவ்வாறான வடிவத்தில் இருந்தது? அவருடைய அரங்கியற் செயற்பாடு கடந்த காலத்தை உள்வாங்கி எதிர் காலத்தில் ஏற்படும் புதிய பரிமாணங்களுக்கு எவ்வாறு துணை செய்து வருகின்றது என்பதைப் பற்றிய தேடலை அறியும் நோக்குடன் இந்நூல் அமைகின்றது.
Item type: Tamil Books
Tags from this library: No tags from this library for this title.
Star ratings
    Average rating: 0.0 (0 votes)

பேராசிரியர் சே. ராமானுஜம் தென்னிந்திய நவீன நாடகத்தின் தொடக்கப்புள்ளி ஆவார். நாடக அரங்கம் இந்த மகானின் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஆகும். திராவிட மணமுள்ள தமிழ் மண்ணில் முளைத்த இந்தப் படர்ந்த மரம், செழித்தோங்கி நிழலிட்டது கேரளக் கரையில். அரை நூற்றாண்டு காலம் குருநாதராக நாடகத்திற்கென்று தன்னை அர்ப்பணித்தவர். அவரது கடந்த கால நாடக அனுபவம் எவ்வாறான வடிவத்தில் இருந்தது? அவருடைய அரங்கியற் செயற்பாடு கடந்த காலத்தை உள்வாங்கி எதிர் காலத்தில் ஏற்படும் புதிய பரிமாணங்களுக்கு எவ்வாறு துணை செய்து வருகின்றது என்பதைப் பற்றிய தேடலை அறியும் நோக்குடன் இந்நூல் அமைகின்றது.

There are no comments on this title.

to post a comment.

Find us on the map

Powered by Koha