Image from Google Jackets

பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் / ராஜ் கௌதமன்

By: Language: Tamil Publication details: சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 2018Edition: NCBH 1ம் பதிப்புDescription: 324 p. 21 cmISBN:
  • 9789388050913
Subject(s): DDC classification:
  • 894.81111 RAJ
Summary: சங்ககால அறிவு மரபிலும் பின்வந்து பொருள்கோடல் புரிந்த தொல்காப்பிய கால அறிவு மரபிலும் எவை எவை பேசப்பட்டன எவை எவை உருவாக்கம் பெற்றன என்பவற்றைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்புக்கென்றே எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. கல்வி வட்டாரத்திற்குள்ளும் வெளியிலும் தமிழ் அறிவு மரபு பற்றிய அக்கறை கொண்டு இயங்கிவரும் தமிழர்கள் இக்கருத்தோடு வினைபுரிவார்கள் என்ற நோக்கத்தில் இக்கட்டுரைகள் நூல் வடிவம் பெறுகின்றன.
Item type: Tamil Books
Tags from this library: No tags from this library for this title.
Star ratings
    Average rating: 0.0 (0 votes)
Holdings
Current library Call number Status Date due Barcode
Anna Centenary Library 2ND FLOOR, B WING 894.81111 RAJ (Browse shelf(Opens below)) Available G020277
Anna Centenary Library 894.81111 RAJ (Browse shelf(Opens below)) Available 621694
Anna Centenary Library 894.81111 RAJ (Browse shelf(Opens below)) Available 621695
Anna Centenary Library 894.81111 RAJ (Browse shelf(Opens below)) Available 621696

சங்ககால அறிவு மரபிலும் பின்வந்து பொருள்கோடல் புரிந்த தொல்காப்பிய கால அறிவு மரபிலும் எவை எவை பேசப்பட்டன எவை எவை உருவாக்கம் பெற்றன என்பவற்றைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தொகுப்புக்கென்றே எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. கல்வி வட்டாரத்திற்குள்ளும் வெளியிலும் தமிழ் அறிவு மரபு பற்றிய அக்கறை கொண்டு இயங்கிவரும் தமிழர்கள் இக்கருத்தோடு வினைபுரிவார்கள் என்ற நோக்கத்தில் இக்கட்டுரைகள் நூல் வடிவம் பெறுகின்றன.

There are no comments on this title.

to post a comment.

Find us on the map

Powered by Koha