Current library | Call number | Status | Date due | Barcode | |
---|---|---|---|---|---|
Anna Centenary Library 2ND FLOOR, A WING | 894.81111A09 SEL (Browse shelf(Opens below)) | Available | 622583 | ||
Anna Centenary Library 2ND FLOOR, A WING | 894.81111A09 SEL (Browse shelf(Opens below)) | Available | 622584 |
No cover image available | No cover image available | No cover image available | No cover image available | |||||
894.811092B ARA சமூகவியல் பார்வையில் பாரதியார் | 894.811092B ARA சமூகவியல் பார்வையில் பாரதியார் | 894.81111A09 KAR சங்கத் தமிழ் | 894.81111A09 SEL இலக்கிய விருந்து சங்க இலக்கியக் கட்டுரைகள் | 894.81111A09 SEL இலக்கிய விருந்து சங்க இலக்கியக் கட்டுரைகள் | 894.81111B9 RAS பத்துப் பாட்டு ஆராய்ச்சி | 894.81111C509 ARU குரளும் கீதையும் |
சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன
There are no comments on this title.