Current library | Call number | Status | Date due | Barcode | |
---|---|---|---|---|---|
Anna Centenary Library 2ND FLOOR, A WING | 615.536 SAR ; 2 (Browse shelf(Opens below)) | Available | 621763 | ||
Anna Centenary Library 2ND FLOOR, A WING | 615.536 SAR ; 1 (Browse shelf(Opens below)) | Available | 621762 | ||
Anna Centenary Library 2ND FLOOR, A WING | 615.536 SAR (Browse shelf(Opens below)) | Available | 621761 |
No cover image available | No cover image available | No cover image available | No cover image available | No cover image available | No cover image available | No cover image available | ||
615.536 MUT உடலும் உள்ளமும் | 615.536 PAL இயற்கையால் நலம் பெறுவோம் | 615.536 PAL இயற்கையால் நலம் பெறுவோம் | 615.536 SAR பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் | 615.536 SAR ; 1 பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் | 615.536 SAR ; 2 பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் | 615.536 SEK மறந்து போன மருந்துகள் |
மருத்துவம் என்பது மக்களிடையே இன்று மறுக்கவியலாத ஒன்றாகிவிட்டது. முன்காலங்களில் உணவே மருந்து என்று கூறுமளவுக்கு நம்முடைய உணவுப் பழக்கம் இருந்தது. இப்போது மருந்தே உணவு என்ற அளவில் உணவுப் பழக்கம் மாறிவிட்டது.
இந்த நிலையில் மருந்து என்பது மக்கள் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அதே நேரத்தில் அலோபதி மருந்துகள் மிகுந்த பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
எனவே அலோபதிக்கு மாற்று மருத்துவம் தேவைப்படுகிறது. சித்தா, அயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவங்கள் மக்களிடையே பிரபலமாகி வருகின்றன. இதில் பழங்காலத்தில் தமிழ் மக்களிடையே பிரபலமாகி வருகின்றன. இதில் பழங்காலத்தில் தமிழ் மக்களிடையே இருந்துவந்த கைவைத்தியம் கூட்டுக்குடும்ப முறை மறையத் தொடங்கியதும் கூடவே மறந்துவிட்டது. அது மீண்டும் இப்போது மக்களிடையே பிரபலமாகி வருகிறது. மக்கள் மாற்று மருத்தவத்தை விரும்பத் தொடங்கிவிட்டனர் என்பதற்கு இந்த பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் போன்ற பல மருத்துவ நூல்களின் விற்பனையே சாட்சி. இந்த நூலும் அந்த வரிசையில் இடம்பெறும் என்று நம்புகிறோம்.
There are no comments on this title.