Image from Google Jackets

கல் மேல் நடந்த காலம் சு.தியோடர் பாஸ்கரன்

By: Language: Tamil Publication details: சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். 2018Description: x, 149p. 23 x 15 cm. , hbkISBN:
  • 9788123433134
Other title:
  • Kal Mel Nadantha Kaalam
Subject(s): DDC classification:
  • 894.8114 BAS
Summary: தமிழில் நன்கு அறியப்படாத சில ஆளுமைகளை இந்நூல் அறிமுகம் செய்கின்றது. சிந்து சமவெளி பற்றி பர்ப்பொலாவின் நேர்காணலும், திராவிட உறவுமுறை பற்றி வரலாற்றாசிரியர் ட்ரவுட்மனின் பதிவும், தமிழக ஓவியங்கள் பற்றி ஜோப் தாமஸின் பங்களிப்பும் எடுத்துக்காட்டுகள். தமிழக வரலாறு பற்றிய நம் கண்ணோட்டத்தை இவை விரிவுபடுத்தும். இன்று நமது பாரம்பரிய கலைச் செல்வங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் தொல்லியலிலும் கலை வரலாற்றிலும் ஒரு புதிய ஆர்வம் பரவி வரும் பின்புலத்தில் தான் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
Item type: Tamil Books
Tags from this library: No tags from this library for this title.
Star ratings
    Average rating: 0.0 (0 votes)
Holdings
Current library Call number Status Date due Barcode
Anna Centenary Library 2ND FLOOR, B WING 894.8114 BAS (Browse shelf(Opens below)) Available G021570
Anna Centenary Library 2ND FLOOR, B WING 894.8114 BAS ;1 (Browse shelf(Opens below)) Available 621771
Anna Centenary Library 2ND FLOOR, B WING 894.8114 BAS (Browse shelf(Opens below)) Available 621770
Anna Centenary Library 2ND FLOOR, B WING 894.8114 BAS ; 2 (Browse shelf(Opens below)) Available 621772

தமிழில் நன்கு அறியப்படாத சில ஆளுமைகளை இந்நூல் அறிமுகம் செய்கின்றது. சிந்து சமவெளி பற்றி பர்ப்பொலாவின் நேர்காணலும், திராவிட உறவுமுறை பற்றி வரலாற்றாசிரியர் ட்ரவுட்மனின் பதிவும், தமிழக ஓவியங்கள் பற்றி ஜோப் தாமஸின் பங்களிப்பும் எடுத்துக்காட்டுகள். தமிழக வரலாறு பற்றிய நம் கண்ணோட்டத்தை இவை விரிவுபடுத்தும். இன்று நமது பாரம்பரிய கலைச் செல்வங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் தொல்லியலிலும் கலை வரலாற்றிலும் ஒரு புதிய ஆர்வம் பரவி வரும் பின்புலத்தில் தான் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

There are no comments on this title.

to post a comment.

Find us on the map

Powered by Koha