Image from Google Jackets

கறிச்சோறு சி.எம்.முத்து

By: Language: Tamil Publication details: சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி ) லிட் 2015Description: x, 195 p. 22 cmISBN:
  • 9788123430904
Subject(s): DDC classification:
  • 894.8113 MUT
Summary: நிலமும் பொழுதும் ’முதற்பொருள்’ என்று சொல்கிறது செந்தமிழ் இலக்கணம். இலக்கியங்களில் பயின்றுவரும் களமும் காலமும் தமிழிலக்கியத்தின் செவ்வியல் பண்புகளுக்கு வலுச்சேர்க்கும் காரணிகள். ‘கறிச்சோறு’ நாவலின் கதை நிகழும் களம் என்பது, காவிரியாறு பாயும் தஞ்சை மண்டலத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் சாலியமங்கலத்தை ஒட்டிய கிராமங்களாக உள்ளன. இந்தக்கதை நிகழ்ந்த காலத்தை கதையின்வழி அறிய முயற்சிக்கலாம்.
Item type: Tamil Books
Tags from this library: No tags from this library for this title.
Star ratings
    Average rating: 0.0 (0 votes)
Holdings
Current library Call number Status Date due Barcode
Anna Centenary Library 894.8113 MUT (Browse shelf(Opens below)) Available
Anna Centenary Library 2ND FLOOR, B WING 894.8113 MUT (Browse shelf(Opens below)) Available 620849
Anna Centenary Library 2ND FLOOR, B WING 894.8113 MUT (Browse shelf(Opens below)) Checked out 05.10.2024 620850
Anna Centenary Library 2ND FLOOR, B WING 894.8113 MUT (Browse shelf(Opens below)) Available 620851

நிலமும் பொழுதும் ’முதற்பொருள்’ என்று சொல்கிறது செந்தமிழ் இலக்கணம். இலக்கியங்களில் பயின்றுவரும் களமும் காலமும் தமிழிலக்கியத்தின் செவ்வியல் பண்புகளுக்கு வலுச்சேர்க்கும் காரணிகள். ‘கறிச்சோறு’ நாவலின் கதை நிகழும் களம் என்பது, காவிரியாறு பாயும் தஞ்சை மண்டலத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் சாலியமங்கலத்தை ஒட்டிய கிராமங்களாக உள்ளன. இந்தக்கதை நிகழ்ந்த காலத்தை கதையின்வழி அறிய முயற்சிக்கலாம்.

There are no comments on this title.

to post a comment.

Find us on the map

Powered by Koha