Image from Google Jackets

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும் ? பெரியார் ஈ. வெ. ராமசாமி

By: Contributor(s): Language: Tamil Publication details: சென்னை பாவை பிரிண்டர்ஸ் (பி) லிமிடெட் 2018Edition: 2. பதிப்புDescription: various paging ill. 25 cmISBN:
  • 9788123433653
Subject(s): DDC classification:
  • 149.7 PER
Summary: 1925-லிருந்து 1973 வரை மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, தத்துவம் குறித்தும் தந்தை பெரியார் எழுதியவையும் பேசியவையும், சித்திரபுத்திரன் என்ற பெயரில் எழுதியவையும் ஐந்து தொகுதிகளாகக் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் குறித்த பெரியாரின் பதிவுகள் ‘மொழி’ என்ற பெயரில் முதல் தொகுதியாகவும், மநுதர்மம், கீதை, இராமாயணம், தமிழ் இலக்கியங்கள் போன்றவை பற்றிய பெரியாரின் விமர்சனப் பதிவுகள் ‘இலக்கியம்’ என்ற தலைப்பில் இரண்டாவது தொகுதியாகவும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இசை, நாடகம், சினிமா, இதழியல் ஆகியவற்றில் தந்தை பெரியாரின் பதிவுகளோடு பிறரின் நூல்களுக்கு அவர் வழங்கிய மதிப்புரைகள், அறிமுக உரைகள் போன்றவை ஏராளமானவை. அவற்றோடு, தமிழர் திராவிடர் பழக்கவழக்க, பண்பாட்டுக் கூறுகள், அவை பார்ப்பனியத்தால் எவ்வாறு தன்வயப்படுத்தப்பட்டன என்பது பற்றிய பதிவுகளும் ‘கலையும் பண்பாடும்’ என்ற தலைப்பில் மூன்றாவது தொகுதியாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தத்துவத்துக்கு மத வர்ணம் பூசப்பட்டது எப்படி என்பது குறித்து பெரியார் பல்வேறு சமயங்களில் எழுதியும் பேசியுமிருந்திருக் கிறார். அத்துடன் அவர் எழுதிய இரங்கல் செய்திகள், பெட்டிச் செய்திகள், துணுக்குகள், சொற்சித்திரங்களாக ‘தத்துவம்- சொற்சித்திரம்’ என்ற தலைப்பில் நான்காவது தொகுப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் எழுதிய எழுத்துக்கள் மிகவும் வீரியமுள்ளவை. அன்றைய அரசியலையும் சமூகச் சூழலையும் பல்வேறு பாத்திரங்கள் வழியே நக்கலும் நையாண்டியுமாக அவர் பதிவு செய்திருக்கும் விதம் அலாதியானது. அவை முழுவதுமாக ‘சித்திரபுத்திரன் பதிவுகள்’ என்ற தலைப்பில் ஐந்தாவது தொகுதியாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
Item type: Tamil Books
Tags from this library: No tags from this library for this title.
Star ratings
    Average rating: 0.0 (0 votes)
Holdings
Current library Call number Vol info Status Date due Barcode
Anna Centenary Library 2ND FLOOR, A WING 149.7 PER (Browse shelf(Opens below)) v. 1 Available 621418
Anna Centenary Library 2ND FLOOR, A WING 149.7 PER (Browse shelf(Opens below)) v. 1 Available 621419
Anna Centenary Library 2ND FLOOR, A WING 149.7 PER (Browse shelf(Opens below)) v. 1 Checked out 22.10.2024 621420
Anna Centenary Library 2ND FLOOR, A WING 149.7 PER (Browse shelf(Opens below)) v. 2 Available 621421
Anna Centenary Library 2ND FLOOR, A WING 149.7 PER (Browse shelf(Opens below)) v. 2 Available 621422
Anna Centenary Library 2ND FLOOR, A WING 149.7 PER (Browse shelf(Opens below)) v. 2 Available 621423
Anna Centenary Library 2ND FLOOR, A WING 149.7 PER (Browse shelf(Opens below)) v. 3 Available 621424
Anna Centenary Library 2ND FLOOR, A WING 149.7 PER (Browse shelf(Opens below)) v. 3 Available 621425
Anna Centenary Library 2ND FLOOR, A WING 149.7 PER (Browse shelf(Opens below)) v. 3 Available 621426
Anna Centenary Library 2ND FLOOR, A WING 149.7 PER (Browse shelf(Opens below)) v. 4 Available 621427
Anna Centenary Library 2ND FLOOR, A WING 149.7 PER (Browse shelf(Opens below)) v. 4 Available 621428
Anna Centenary Library 2ND FLOOR, A WING 149.7 PER (Browse shelf(Opens below)) v. 4 Available 621429
Anna Centenary Library 2ND FLOOR, A WING 149.7 PER (Browse shelf(Opens below)) v. 5 Available 621430
Anna Centenary Library 2ND FLOOR, A WING 149.7 PER (Browse shelf(Opens below)) v. 5 Available 621431
Anna Centenary Library 2ND FLOOR, A WING 149.7 PER (Browse shelf(Opens below)) v. 5 Available 621432

Vol. 1. மொழி: 1925-1973 வரைக்குமான தந்தை பெரியாரின் பதிவுகள்
Vol. 2. கலையும் பண்பாடும்: 1925-1973 வரைக்குமான தந்தை பெரியாரின் பதிவுகள்
Vol. 3. இலக்கியம்: 1925-1973 வரைக்குமான தந்தை பெரியாரின் பதிவுகள்
Vol. 4. தத்சொற்சித்திரமும்: 1925-1973 வரைக்குமான தந்தை பெரியாரின் பதிவுகள்
Vol. 5. கட்டுரைகளும் உரையாடல்களும்: 1925-1973 வரைக்குமான தந்தை பெரியாரின் பதிவுகள்

Includes index

1925-லிருந்து 1973 வரை மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, தத்துவம் குறித்தும் தந்தை பெரியார் எழுதியவையும் பேசியவையும், சித்திரபுத்திரன் என்ற பெயரில் எழுதியவையும் ஐந்து தொகுதிகளாகக் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் குறித்த பெரியாரின் பதிவுகள் ‘மொழி’ என்ற பெயரில் முதல் தொகுதியாகவும், மநுதர்மம், கீதை, இராமாயணம், தமிழ் இலக்கியங்கள் போன்றவை பற்றிய பெரியாரின் விமர்சனப் பதிவுகள் ‘இலக்கியம்’ என்ற தலைப்பில் இரண்டாவது தொகுதியாகவும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இசை, நாடகம், சினிமா, இதழியல் ஆகியவற்றில் தந்தை பெரியாரின் பதிவுகளோடு பிறரின் நூல்களுக்கு அவர் வழங்கிய மதிப்புரைகள், அறிமுக உரைகள் போன்றவை ஏராளமானவை. அவற்றோடு, தமிழர் திராவிடர் பழக்கவழக்க, பண்பாட்டுக் கூறுகள், அவை பார்ப்பனியத்தால் எவ்வாறு தன்வயப்படுத்தப்பட்டன என்பது பற்றிய பதிவுகளும் ‘கலையும் பண்பாடும்’ என்ற தலைப்பில் மூன்றாவது தொகுதியாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

தத்துவத்துக்கு மத வர்ணம் பூசப்பட்டது எப்படி என்பது குறித்து பெரியார் பல்வேறு சமயங்களில் எழுதியும் பேசியுமிருந்திருக் கிறார். அத்துடன் அவர் எழுதிய இரங்கல் செய்திகள், பெட்டிச் செய்திகள், துணுக்குகள், சொற்சித்திரங்களாக ‘தத்துவம்- சொற்சித்திரம்’ என்ற தலைப்பில் நான்காவது தொகுப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் எழுதிய எழுத்துக்கள் மிகவும் வீரியமுள்ளவை. அன்றைய அரசியலையும் சமூகச் சூழலையும் பல்வேறு பாத்திரங்கள் வழியே நக்கலும் நையாண்டியுமாக அவர் பதிவு செய்திருக்கும் விதம் அலாதியானது. அவை முழுவதுமாக ‘சித்திரபுத்திரன் பதிவுகள்’ என்ற தலைப்பில் ஐந்தாவது தொகுதியாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

There are no comments on this title.

to post a comment.

Find us on the map

Powered by Koha