Current library | Call number | Status | Date due | Barcode | |
---|---|---|---|---|---|
Anna Centenary Library 2ND FLOOR, A WING | 500.8 MUT (Browse shelf(Opens below)) | Available | 620921 | ||
Anna Centenary Library 2ND FLOOR, A WING | 500.8 MUT;1 (Browse shelf(Opens below)) | Available | 620922 | ||
Anna Centenary Library 2ND FLOOR, A WING | 500.8 MUT;2 (Browse shelf(Opens below)) | Available | 620923 |
No cover image available | No cover image available | No cover image available | No cover image available | |||||
500.76 PAR போட்டி தேர்வுகளுக்கான - அறிவியல் - 3000 வினா விடைகள் | 500.8 MUT கணித வரலாறு | 500.8 MUT;1 கணித வரலாறு | 500.8 MUT;2 கணித வரலாறு | 501 ARU டூக்கன் பறவைகளுக்கு ஏன் அலகு பொிதாக உள்ளது? | 501 ARU டூக்கன் பறவைகளுக்கு ஏன் அலகு பொிதாக உள்ளது? | 503 MUR அறிவியல் அகராதி |
Includes bibliographies and index
இந்தியக்கணித வரலாறு"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருவள்ளுவர் என்று கூறி கணிதத்தின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பே நிலைநிறுத்தியுள்ளார். திருக்குறளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, "அறு", "எழு", "எண்", பத்து, "கோடி" ஆகிய எண்கள் அல்லது தொகையீடுகள் அங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் "தொண்டு" அல்லது "தொன்பது" பயன்படுத்தப்படவில்லை.தமிழ் எண்ணுருக்கள், தமிழில் பூச்சியத்துக்கு குறியீடு இல்லை. எண்களை எழுதுவதில் இடமதிப்புத் திட்டத்தையும் பூச்சியம் என்ற கருத்தையும் உருவாக்கி வருங்காலக்கணிதக்குறியீட்டுமுறைக்கு அடிகோலிட்டது பழையகால இந்தியா. இதைத்தவிர இந்தியக் கணிதவியலர்கள் (ஆரியபட்டர், பிரம்மகுப்தர், பாஸ்கராச்சாரியர், இன்னும் பலர்) மேற்கத்தியநாடுகள் மறுமலர்ச்சியடைந்து அறிவியலில் வளர்வதற்கு முன்னமேயே பலதுறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தனர். வேதகாலத்துக்கணிதத்தின் கணிப்பு முறைகள் சுல்வசூத்திரங்களின் வடிவியல்சூனியமும் இடமதிப்புத் திட்டமும்எண்களின் அடிப்படைகளைப்பற்றி ஜைனர்கள் பாக்சாலி கையெழுத்துப்பிரதிகளின் சமன்பாடுகள் வானவியல் கேரளத்தில் நுண்கணிதத்தின் முதல் கண்டுபிடிப்புகள் இவையெல்லாம் இந்தியக்கணிதத்தின் சிறப்புகள்.
There are no comments on this title.