Image from Google Jackets

கட்டுரைகளும் கடிதங்களும் மலர்மாமணி புலவர் பெ.அ. இளஞ்செழியன்

By: Publication details: சென்னை சாந்தா பதிப்பகம் 2005Edition: 10-ஆம் பதிப்புDescription: 272 p. : ill. ; 18 cmSubject(s): DDC classification:
  • 894.8114 ILA
Item type: Books
Tags from this library: No tags from this library for this title.
Star ratings
    Average rating: 0.0 (0 votes)

பொருளடக்கம்: கட்டுரைகள்: 1. எங்கள் தாய்மொழி 2. கல்வியின் சிறப்பு 3. அசோகரின் ஆட்சி 4. இந்திய விடுதலைப்போர் 5. பண்டைத் தமிழரின் நாகரிகம் 6. சிவாஜியின் வீரம் 7. ஜவஹர்லால் நேரு 8. சர்.சி.வி. இராமன் 9. திரு. வி. கலியாண சுந்தரனார் 10. பாரதிதாசன் 11. வ. உ. சிதம்பரனார் 12. குடிசை மாற்றுத் திட்டமும் அதன் நன்மைகளும் 13. பிச்சைகாரர்கள் நிலையும் அவர்கள் நிலையைப் போக்கும் வழியும் 14. மக்களாட்சியின் மாண்புகள் 15. வானவூர்தி தன் வரலாறு கூறுதல் 16. திரைப்படத்தால் விளையும் நன்மைகளும் தீமைகளும் - ஒர் உரையாடல் 17. நட்பின் சிறப்பு 18. நூல் நிலையமும் அதன் பயன்களும் 19. செய்தித்தாள்களின் பயன்கள் 20. வானொலியும் அதன் பயன்களும் 21. தொலைக்காட்சிக் கருவியும் அதன் பயன்களும் 22. பசுமைப் புரட்சி 23. குடிசைத் தொழில்கள் 24. கிராம முன்னேற்றம் 25. குடும்ப நலத்திட்டம் 26. அறிவியலின் விளைவுகள் 27. மது விலக்கினால் நன்மைகள் 28. மாமல்லபுரம் - வருணனைக் கட்டுரை 29. மாணவரும் சமூகத் தொண்டும் 30. காந்தியடிகள் 31. பாரதியார் 32. விண்வெளிப் பயணம் 33. சிறுசேமிப்புத் திட்டம் 34. இந்திய மக்கள் ஒருமைப்பாடு 35. தொழிற் கல்வி 36. நான் மருத்துவனானால் 37. நான் விரும்பும் நூல் 38. சீதனம் கொடுக்கும் வழக்கத்தின் தீமைகள் 39. வெள்ளப் பெருக்கின் விளையுகள் 40. முயற்சி திருவினையாக்கும் 41. இருபதம்சத் திட்டத்தின் இனிய பயன்கள் 42. இருபதம்சத் திட்டத்தில் தமிழ் நாட்டின் முன்னேற்றம் 43. இன்சாட் 1-ஏ செயற்கைக்கோள் 44. சத்துணவுத் திட்டம் 45. கூட்டுறவு 46. உலக சமாதானத்தில் இந்தியாவின் பங்கு 47. வனவிலங்கு பாதுகாப்பு 48. கூட்டுசேராக் கொள்கை 49. மனித உரிமைகள் நாள் 50. காலத்தின் அருமை உணர்தல் 51. பாரதமும் மதச்சார்பின்மையும் 52. உழவர் திருநாள் 53. தியாகிகள் நாள் 54. குடியரசு நாள் 55. உலக [ஐக்கிய] நாடுகள் மன்றம் 56. மே நாள் 57. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் 58. மரங்கள் வளர்ப்பு 59. சிக்கன வாழ்வு 60. முச்சங்கம் 61. நாடகப் பேராசிரியார் சங்கரதாசர் 62. நோபல் பரிசு 63. நட்பு 64. சாரணர் இயக்கம் 65. செஞ்சிலுவைச் சங்கம் 66. இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் 67. இலால் பகதூர் சாஸ்திரி 68. இந்திய அரசில் செம்மொழியானது தமிழ் கடிதங்கள்: 1. வகுப்பாசிரியரிடம் விடுப்பு வேண்டி மடல் 2. பொங்கல் வாழ்த்துக்கு நன்றியுரைத்து நண்பனுக்குக் கடிதம் 3. விடுமுறையை இன்பமுடன் கழிக்க நண்பனை அழைத்தல் 4. பயனுள்ள திங்களிதழ் ஒன்றைப் பாராட்டித் தங்கைக்கு அண்ணன் மடல் 5. இன்பவெளிச் செலவுக்குப் பணம் அனுப்பச் சொல்லித் தந்தைக்கு மடல் 6. பரிசு பெற்ற நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் 7. புத்தகங்கள் அனுப்புமாறு பதிப்பகத்தாருக்குக் கடிதம் 8. கல்வி உதவி நிதி வேண்டித் தலைமை ஆசிரியருக்கு விண்ணப்பம் 9. பள்ளி உதவிப்பணம் பெற்றதற்குத் தலைமையாசிரியருக்கு நன்றி மடல் 10. எழுத்தர் பணிக்கு விண்ணப்பம் 11. ஊருக்கு விளக்கு இல்லாமையை விளக்கி ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு விண்ணப்பம் 12. செய்தித்தாள் ஆசிரியருக்கு வேண்டுகோள் மடல் 13. பள்ளி இலக்கிய நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்க மாவட்டக் கல்வி ஆய்வாளருக்கு அழைப்பு மடல் 14. துயருற்ற தோழனுக்கு ஆறுதல் கடிதம் 15. களவு போன பொருளை மீட்டுத் தருமாறு காவல் நிலையாத்தாருக்கு முறையீட்டுக் கடிதம் 16. வரவேற்பு மடல் எழுதிப் படித்தல் 17. பிரிவுரை வரைதல் 18. பள்ளி ஆண்டு விழா அழைப்பு மடல் 19. திருமண வாழ்த்து மடல் 20. மாணவர் மன்றங்களுக்கு விதிகள் அமைத்தல் 21. அன்னை இந்திரா மறைவுக்குக் கையறு நிலை மடல்

There are no comments on this title.

to post a comment.

Find us on the map

Powered by Koha