Current library | Call number | Status | Date due | Barcode | |
---|---|---|---|---|---|
Anna Centenary Library | 894.81111D34 DUR (Browse shelf(Opens below)) | Available | 71374 | ||
Anna Centenary Library | 894.81111D34 DUR (Browse shelf(Opens below)) | Available | 71375 | ||
Anna Centenary Library | 894.81111D34 DUR (Browse shelf(Opens below)) | Available | 71376 | ||
Anna Centenary Library | 894.81111D34 DUR (Browse shelf(Opens below)) | Available | 71377 |
காப்பிய உறுப்புகள் குறைந்து காணப்பபடும் காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகும். யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னனைப் பற்றிய வரலாற்றை கொண்டது இந்த காப்பியம். முதன் முதலில் இந்த காப்பியம் வடமொழியில் இயற்றிப்பட்டது. ஆசிரியர் பெயர் கண்டறியப்படவில்லை. 5 சருக்கங்களும் 330 பாடல்களும் உடையது. யசோதரன் என்னும் மன்னனின் மனைவி அமிழ்தமதி. இசை மீது மிகுந்த ஈடுபாடுகொண்ட இவள் அட்டபங்கன் என்ற யானைப்பாகனின் மாளவபஞ்சமம் என்ற பண்ணிசையினை கேட்டு அவன்மேல் காமம் கொள்கிறாள். யசோதரன் தன் தலையில் ஒரு நரைமுடி கண்டு துறவு மேல்கொள்ள துணிகின்றான். அப்போது ஒரு இரவில் தன் மனைவியின் கள்ள உறவை கண்டு கொள்கின்றான். அவன் தாய் சந்திரமதியின் அறிவுரையின் படி துறவு கொண்டு தன் குலதெய்வத்திற்கு உயிர் பலியிட நினைக்கிறான். ஆனால் உயிர் பலியில் விருப்பம் இல்லாத யசோதரன் மாவினால் கோழியினை செய்து அதனை பலியிட்டு பின்னர் அம்மாவினை தானும் தன்னுடைய தாயுமான சந்திரமதியும் உண்கிறார்கள்.அமிழ்தமதி இம்மாவில் விசம் வைத்ததனால் அவர்கள் இருவரும் இறந்து விடுகிறார்கள். வினைப்பயனாக அவர்கள் இருவரும் மயில், மீன், ஆடு, கோழியாக பிறந்து பின்னர் இரட்டையர்களாக பிறக்கிறார்கள். இவர்களை பார்ப்பதால் தான் மாரிதத்தன் மனம் திருந்தி துறவறம் கொள்கிறான். மாரிதத்தன் பற்றி அறிய புத்தகத்தைப் படிக்கவும் ... .
There are no comments on this title.