தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி (Record no. 326003)

MARC details
000 -LEADER
fixed length control field 02605nam a2200217Ia 4500
008 - FIXED-LENGTH DATA ELEMENTS--GENERAL INFORMATION
fixed length control field 191130s1992##################000#0#tam##
082 ## - DEWEY DECIMAL CLASSIFICATION NUMBER
Classification number 894.81112E05 CHO
100 ## - MAIN ENTRY--AUTHOR NAME
Personal name சொக்கலிங்கம், வீ
245 ## - TITLE STATEMENT
Title தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி
Statement of responsibility, etc உரையாசிரியர் வீ. சொக்கலிங்கம்
250 ## - EDITION STATEMENT
Edition statement 2. பதிப்பு
260 ## - PUBLICATION, DISTRIBUTION, ETC. (IMPRINT)
Place of publication தஞ்சாவூர்
Name of publisher சரசுவதி மகால் நூலகம்
Year of publication 1992
300 ## - PHYSICAL DESCRIPTION
Number of Pages ix,50 p. ; 21 cm.
500 ## - GENERAL NOTE
General note குறவஞ்சி இலக்கியம் பாட்டுடைத் தலைவனைப் பாடுபொருளாக கொண்டது. குறவஞ்சியைக் குறம் + வஞ்சி எனப் பிரித்து குறவன் குறத்தி வாழ்வியலைச் சித்தரிப்பதாகும். ஒரு தலைவன், தலைவியோடு வாழ்கிறான். அவர்களின் பெயர்கள் கொடுக்கப்படவில்லை. பிள்ளையில்லாத காரணத்தினால் தலைவன் மறுமணம் புரிந்துகொண்டு இளையாடுடன் வாழ்கின்றான். மூத்தாளை மாமி முதலானோர் நிந்திக்கின்றனர். இவ்வித இன்னல்களுடன் வாழும் தலைவிக்கு குறத்தி குறி சொல்லுகிறாள். தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் அருளினால் பிரிந்த கணவன் மீண்டும் வரப்பெற்று மக்களைப் பெறுவாய் என்றும் நிந்தித்தவர்கள் வாயடைக்கும்படியாக வாழ்வாய் என்றும் சொல்கிறாள். காலம் கிபி 1633 1673. இந்நூலின் ஆசிரியர் பெயர் கிடைக்கவில்லை
650 ## - SUBJECT ADDED ENTRY--TOPICAL TERM
Topical Term குறவஞ்சி
Topical Term சிற்றிலக்கியம்
Topical Term தமிழ் இலக்கியம்
991 ## -
-- 313682
Holdings
Withdrawn status Lost status Damaged status Not for loan Home library Current library Date acquired Full call number Accession Number Price effective from Koha item type
        Anna Centenary Library Anna Centenary Library 15.10.2020 894.81112E05 CHO 327745 15.10.2020 Tamil Books
        Anna Centenary Library Anna Centenary Library 15.10.2020 894.81112E05 CHO 327746 15.10.2020 Tamil Books
        Anna Centenary Library Anna Centenary Library 15.10.2020 894.81112E05 CHO 327747 15.10.2020 Tamil Books

Find us on the map

Powered by Koha