சுல்தான் கஜ்னின் மாமூத்
முஹம்மத் ஹபீப்
- 1 ஆம் பதிப்பு.
- சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி ) லிட் 2006
- 152 p. 21 cm
பதினொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் பேரிடியாகவும் சூறாவளியாகவும் வந்தவன் முகம்மது கஜினி. இவன் இஸ்லாம் மத்த்தைப் பரப்ப வந்தான். கொள்ளையடிக்க வந்தான் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. கொள்ளையடிக்க வந்தவன் என்பதே பலருடைய கருத்து. இக்கருத்தை முதன் முதலில் தொடங்கிவைத்த பெருமை ஹபீபுக்கே உரியது.
முகமது ஹபீப் ஒரு வரலாற்றுப் பேரறிஞர். அவர் வாழ்க்கை வரலாறு, பணி கருத்துக்கள் பற்றி திரு. ஆர் பார்த்தசாரதி அவர்கள் எழுதிய அணிந்துரையுடன் இந்நூல் வெளியிடப்படுகிறது. தமிழ் கூறும் நல்லுலகம் நூலை வாங்கிப் பயன்பெற வேண்டுகிறோம்.