வேட்டையாடிகள் : பறவைகளின் உலகம் /

சுப்ரபாரதிமணியன்

வேட்டையாடிகள் : பறவைகளின் உலகம் / Vēṭṭaiyāṭikaḷ : Par̲avaikaḷin̲ ulakam சுப்ரபாரதிமணியன் - 2ம் பதிப்பு - சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் ., 2020 - 78 p. 21.5 cm.

முதல் பதிப்பு - டிசம்பர் 2018.

மனிதன் தன உணவுக்காக வேட்டையாடி வேட்டையாடி ஒவ்வொரு பறவையினமாக அழிந்துகொண்டு வரும் சூழலில் பறவைகள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும்விதம் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் சுற்றுச்சூழல் நலத்துக்கு பறவைகள் எத்தனை அவசியமானது என்பதை விளங்கி உரைக்கிறது. அறிந்த பறவைகள் பற்றிய அறியாத தகவல்கள் என பறவைகளைப் பற்றிய களஞ்சியமாக அமையப்பெற்றுள்ள இந்நூலில் மீன்கொத்தி, சிட்டுக்குருவி, நெருப்புக்கோழி, தூக்கணாங்குருவி, கொக்கு, நாரை, பருந்து, கொண்டலாத்தி போன்றவை குறித்த புதிய பல செய்திகள் சுவாரசியமானவை. பறவைகளின் மீதான நேசத்தை வளர்த்தெடுப்பவை. ----- பின்பக்க அட்டையிலிருந்து/ from the back cover.

9789388050777


Ornithology.
Bird populations -- Estimates.
Birds -- Extinction.

598 / SUB

Find us on the map

Powered by Koha