சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா

தர்மராஜன், நா

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா நா. தர்மராஜன் - 9th ed. - சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் ., 2020 - 488 p 21cm

இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எப்படி உருவானது, பாரதத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அரசியல், பொருளாதாரத் திட்டங்கள், வெளிநாட்டுக் கொள்கை எவ்வாறு வடிவமைக்கப்பட்டு வளர்ச்சியடைந்தன ஆகியவற்றின் வரலாறு இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நூல் மத்திய, மாநில அரசுகளில் கட்சிகளின் அரசியல், பஞ்சாப் பிரச்சினை, வகுப்புவாத எதிர்ப்பு அரசியல், தீண்டாமை போன்ற பிரதான சிக்கல்களை அலசி, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கான அடிப்படையக் கூறுகளைத் தெளிவுபடுத்துகிறது.

1991 முதலான இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்துங்கள், நிலச் சீர்திருத்தங்கள,பசுமைப் புரட்சி ஆகியவற்றுடன். புத்தாயிரமாண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தையும் கூர்ந்து கவனிந்த கருத்துரைத்துள்ளது. எளிய நடையில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள இந்நூல் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட எல்லாத் தரப்பினருக்கும் பயனளிக்கும்.

9788123417035


வரலாறு
இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்துங்கள்,
இந்திய அரசியல்
India Since Independence

945 / MUT

Find us on the map

Powered by Koha