தமிழர் வாழ்வில் வளர்ந்த சித்த மருத்துவ உத்திகள்

வாசுதேவன், இர.

தமிழர் வாழ்வில் வளர்ந்த சித்த மருத்துவ உத்திகள் இர.வாசுதேவன் - சென்னை தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் 2011 - xii,132p. ill. 22cm.

சித்த மருத்துவம் எவ்வாறு இயற்கையோடு பிறந்து வளர்ந்தது, அதன் விஞ்ஞான அடிப்படைகள் யாவை என்பதைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்துள்ளார். மனித நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்து பிறந்து தொடர்கிறது. வேட்டுவ வாழ்க்கைக் காலத்தில் விலங்குகளால் மனிதன் தாக்கப்படும் போது அதனை எதிர்கொள்ளப் பேராண்மை மட்டுமல்லாமல் அவற்றால் விளையும் தீங்குகளைக் களைய மருத்துவம் தேவைப்பட்டது. எனவே மனித வரலாறே மருத்துவ வரலாறு. இக்கருத்தை மிக அழகாக இச்சிறு நூலில் எடுத்துக்காட்டுகிறார்.




சித்த மருத்துவம்
உடல்நலம்

615.321 / VAS

Find us on the map

Powered by Koha