நம்ப முடியாத சம்பவங்கள்

நடராசன், சி

நம்ப முடியாத சம்பவங்கள் நூலாசிரியர் சி. நடராசன் - 1. பதிப்பு - சென்னை நேதாஜி பிரசுரம் 2009 - 224 p. : ill.

இரண்டு வயதான நோயாளிக் குழந்தையை இனி பிழைக்காது என்று பெற்றவர்கள் நினைத்தனர்! பனிரெண்டு வயதில் மறுபடியும் மரணப் படுக்கை... பாதிரியாரை வரவழைத்து பிராத்தனை நடத்தினர்.! முப்பது வயதில் - அந்த நோயாளி இளைஞருக்கு ஒருவருடக் கெடு விதித்தார் பிரபல பிரிட்டிஷ் டாக்டர்! ஆயினும் .... உலகப் போரில் வீரசாகம் புரிந்தார விருதுகள் அடைந்தார! நாற்பத்தி மூன்றை வயதில் நாட்டின் ஜனாதிபதி யானார

920.02 NAT

Find us on the map