கலிங்கத்துப்பரணி : மூலமும் உரையும்
ஜெயங்கொண்டார் ; உரையாசிரியர் பி. ரா. நடராசன்
- 1. பதிப்பு
- சென்னை திருமகள் நிலையம் 2008
- 288 p. ; 21 cm.
குளறடி முதலாகவும்இ கழிநெடிலடி ஈறாகவும்இ அளவொத்த ஈரடிகளால் சந்த நயத்துடன் பாடப்படுவது பரணியாகும். போரில் ஆயிரம் யானைகளை வென்ற ஆண்மைமிக்கத் தலையாய வீரனைப் பாட்டுடைத் தலைவனாகக கொண்டு பாடப்படுவது. காலம் 11 ஆம் நூற்றாண்டு. கலிங்கத்து பாட்டுடைத் தலைவன் முதலாம் குலோத்துங்கன்.
கலிங்கத்துப்பரணி சிற்றிலக்கியம் தமிழ் இலக்கியம் பரணி